சுதாகரின் பதிவுகள்...
Saturday, 5 January 2013
நீ குனிந்து
நடந்து செல்லும் போதெல்லாம்
அது உந்தன் அடக்கம் என்றுதான்
நினைத்தேன்.
ஆனால்..
எனக்கு தெரியவேயில்லை
என்னை அடக்கம் செய்யத்தான்
நீ இடம் தேடிக்கொண்டிருக்கின்றாய்
என்று.
Newer Post
Older Post
Home