சொல்லாமலே..
உரைப்பதற்க்கு முடியவில்லை,
மனதை
மறைப்பதற்க்கு தெரியவில்லை.
சம்மணம் கட்டிக்கொண்டு,
நீ அமர்ந்திருக்கும்
எம்மனம்,
மறைப்பதிற்கில்லா
அம்மணம்.
எமக்கு
மானத்தை மறைப்பதற்குத்தான்
தேவையேயன்றி,
மனதை மறைப்பதற்க்கு அல்ல -
கோவணம்.
மனதை காட்டுவதற்க்கு
ஆவணம்
என்பது அவமானம்.
கண் கண்டாலே
என் நெஞ்சரியும்.
உணர்வுகள் உணர்ந்து
கொள்ளபட வேண்டும்
சொல்லாமலே...
உள்ளங்கள் ஒன்றுபட
வேண்டும்
தன்னாலேயே..
உரைக்கவும் மாட்டேன்
மனதை
மறைக்கவும் மாட்டேன்.
உரைப்பதற்க்கு முடியவில்லை,
மனதைமறைப்பதற்க்கு தெரியவில்லை.
சம்மணம் கட்டிக்கொண்டு,
நீ அமர்ந்திருக்கும்
எம்மனம்,
மறைப்பதிற்கில்லா
அம்மணம்.
எமக்கு
மானத்தை மறைப்பதற்குத்தான்
தேவையேயன்றி,
மனதை மறைப்பதற்க்கு அல்ல -
கோவணம்.
மனதை காட்டுவதற்க்கு
ஆவணம்
என்பது அவமானம்.
கண் கண்டாலே
என் நெஞ்சரியும்.
உணர்வுகள் உணர்ந்து
கொள்ளபட வேண்டும்
சொல்லாமலே...
உள்ளங்கள் ஒன்றுபட
வேண்டும்
தன்னாலேயே..
உரைக்கவும் மாட்டேன்
மனதை
மறைக்கவும் மாட்டேன்.



