நாம் கேட்க நினைப்பதெல்லாம்
”இந்த அநியாயத்தை
தட்டிக்கேட்க
யாருமே இல்லையா” - இந்த குரலுக்கு
யாராவது வரவேண்டும்.
நாம் கேட்க நினைப்பததெல்லாம்
யாராவது கேட்க வேண்டும்.
நாம் செய்ய நினைப்பததெல்லாம்
யாராவது செய்ய வேண்டும்.
நமக்கான எல்லாவற்றிற்காகவும்
யாராவது
எல்லாவற்றையும் தியாகம் செய்து
போராட வேண்டும்.
போராடுபவர்களை விமர்சனம்
எல்லாவற்றையும் தியாகம் செய்து
போராட வேண்டும்.
போராடுபவர்களை விமர்சனம்
செய்வதை தவிர
நாம் என்ன செய்ய போகின்றோம்.
நாம் என்ன செய்ய போகின்றோம்.
