எங்க போயிடி தொலஞ்ச
நீ எந்த பாளயத்து குட்டி
கிட்ட வாடி நீயும் ஒட்டி
விலகி போனியே எட்டி
எங் கையில் இப்போ மதுபுட்டி.
பூவ போலவே வந்தே
புயல போலவே போனே
மெளனமாகவே நின்னே
என்ன நீயுந்தான் கொன்னே.
உன்ன காணமலே நானும்
கலங்கி போனேனே நாளும்
என்ன புரிஞ்சுகோனுதான்டி சொன்னேன்
பிரிஞ்சுபோனாடி சொன்னேன்.
என் உசுறு இருக்க வரைக்கும்
ஒன் நினப்பு எனக்கு இருக்கும்
நினச்சு பார்த்தேன்டி பழச
தேத்த முடியலடி மனச.
பார்வ விருந்த கொடுத்தே
என்ன நீயுந்தான் கெடுத்த
என் உசுர நீயுந்தான் எடுத்து
இப்ப எங்க போயிடி தொலஞ்ச.
புட்டி ஏந்த வச்சு
என்ன வெட்டியாக கெடுத்த
அட நீ எந்த பாளயத்து குட்டி
கிட்ட வாடி நீயும் ஒட்டி.
நீ எந்த பாளயத்து குட்டி
கிட்ட வாடி நீயும் ஒட்டி
விலகி போனியே எட்டி
எங் கையில் இப்போ மதுபுட்டி.பூவ போலவே வந்தே
புயல போலவே போனே
மெளனமாகவே நின்னே
என்ன நீயுந்தான் கொன்னே.
உன்ன காணமலே நானும்
கலங்கி போனேனே நாளும்
என்ன புரிஞ்சுகோனுதான்டி சொன்னேன்
பிரிஞ்சுபோனாடி சொன்னேன்.
என் உசுறு இருக்க வரைக்கும்
ஒன் நினப்பு எனக்கு இருக்கும்
நினச்சு பார்த்தேன்டி பழச
தேத்த முடியலடி மனச.
பார்வ விருந்த கொடுத்தே
என்ன நீயுந்தான் கெடுத்த
என் உசுர நீயுந்தான் எடுத்து
இப்ப எங்க போயிடி தொலஞ்ச.
புட்டி ஏந்த வச்சு
என்ன வெட்டியாக கெடுத்த
அட நீ எந்த பாளயத்து குட்டி
கிட்ட வாடி நீயும் ஒட்டி.