சுதாகரின் பதிவுகள்...
Thursday, 2 August 2012
குழந்தையின் மனது
'' நீ நல்லா படிச்சி,
பெரியவனாகி,
நிறைய சம்பாதித்து ...."-
தந்தை முடிப்பதற்குள்,
குழந்தை சொன்னது,-
'' நிறைய பொம்மைகள்
வாங்குவேன்" - என்று.
Newer Post
Older Post
Home